தனியார்
துறையில் முன்னனி வங்கிகளில் ஒன்றான எஸ் பேங்கில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு
ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கு
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த
அறியவாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும். மேலும்
விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள
கல்வி தகுதி மற்றும் வயது தகுதி ஆகியவற்றை நிறைவு செய்திருக்க வேண்டும்.
எஸ் பேங்க் வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / GD / நேர்காணல் தேர்வு ஆகிய அடிப்படை தேர்வு முறைகளில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த அனைத்து தேர்வு முறைகளிலும் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் தமிழ் நாட்டில் உள்ள எஸ் பேங்கில் பணியமர்த்தப்படுவார்கள்.
எஸ் பேங்க் வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு விவரம்:-
நிறுவனம்:
|
YES Bank
|
வேலைவாய்ப்பு வகை:
|
தனியார் துறை வேலைவாய்ப்பு 2019
|
பணியிடம்:
|
சென்னை, ஓசூர், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, ஈரோடு, சேலம், ஆம்பூர்.
|
பணி
|
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி
|
Vice President
|
10.10.2019
|
Branch Service Partner
|
17.09.2019 & 24.09.2019
|
Credit Manager
|
21.09.2019
|
Relationship Manager On Boarding
|
20.09.2019
|
Client Relationship Partner
|
20.09.2019
|
Acquisition Manager Product and Portfolio
|
19.09.2019
|
Sales Manager
|
19.09.2019
|
Premier Acquisition Manager
|
18.09.2019
|
Branch Service Partner
|
18.09.2019
|
Business Relationship Partner
|
18.09.2019
|
Client Relationship Partner
|
17.09.2019
|
கல்வி தகுதி:
·
Graduate/ PG Degree/ MBA படித்தவர்கள் இந்த எஸ் பேங்க் வேலை வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.
·
கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
·
Test/
GD/ Interview என்ற அடிப்படை
முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
YES bank வேலைவாய்ப்பு (YES Bank Recruitment 2019) காலியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
2.
அவற்றில் YES bank வேலைவாய்ப்பு 2019 (YES Bank Recruitment 2019) காலியிடங்களின்
விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
3.
பின்பு விளம்பரத்தை
கவனமாக படித்து தகுதியை சரிப்பார்க்கவும்.
4.
விண்ணப்பதாரர்கள் சரியான விவரங்களை உள்ளிட்டு, இறுதியாக Submit button கிளிக் செய்து, உங்கள் பயன்பாட்டிற்க்காக print
out எடுத்து கொள்ளவும்.
MORE JOBS
2019: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வர...
தமிழ்நாடு அரசு, அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் தற்போது (காரைக்குடி, அம்பத்தூர், திருச்சி, தஞ்சாவூர், தாராபுரம், நீலகிரி, திருக்குவளை, அரக்கோணம், கோபிச்செட்டிப்பாளையம், நீடாமங்கலம், கிண்டி, உடுமலைப்பேட்டை) ஆகிய இடங்களில்...
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த .....
தனியார் துறையில் முன்னனி வங்கிகளில் ஒன்றான எஸ் பேங்கில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்..
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள்.....
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியார்கள் சங்கம், தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள்......
இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான அமைப்பு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் தற்போது தகுதி திறமையுள்ள விண்ணப்பதாரர்களை...
இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான அமைப்பு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் தற்போது தகுதி திறமையுள்ள விண்ணப்பதாரர்களை...
மிழ்நாடு தபால் துறையில் மீண்டும் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது MTS, Postman & Postal Assistant/ Sorting Assistant பணிகளை நிரப்ப .....
Assam Public Service Commission (APSC) has released a recruitment notification for 463 posts of Assistant Engineer (AE) and Junior Engineer (JE). Interested candidates may check the vacancy details and apply from 19-11-2019 to 21-12-2019........
No comments:
Post a Comment