தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியார்கள் சங்கம், தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆஃப்லைன்
மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த புதிய ஆவின் வேலைவாய்ப்பு அறிவிப்பானது Manager (P&I), Manager
(Engg), Manager (Mktg), DM (Mktg.,), DM(Dairy), DM (DC), E.O. Gr-II,
Jr.Exe.(O), Driver, Tech (Boiler), SFA பணிகளுக்கு 59 மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் 23.12.2019 அன்றுக்குள்
ஆஃப்லைன் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்
நிறுவனம்:
|
Tiruchirappalli
District Co-operative Milk Producers’ Union Limited
|
வேலைவாய்ப்பு வகை:
|
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
|
பணிகள்:
|
Manager, Dy. Manager,
EO, Junior Executive, Driver, Technician, Senior Factory Assistant &
Private Secretary
|
மொத்த காலியிடங்கள்:
|
59
|
பணியிடம்:
|
திருச்சி
|
விண்ணப்பிக்க கடைசி தேதி:
|
23.12.2019
|
அதிகாரப்பூர்வ இணையதளம்:
|
aavinmilk.com
|
AAVIN Recruitment 2019 – காலியிடங்கள் மற்றும் மாத சம்பளம் விவரங்கள் 2019:-
பணிகள்
|
காலியிடங்கள் எண்ணிக்கை
|
சம்பளம்
|
Manager
|
07
|
Rs.37700-119500 & Rs.55500-175700
|
Dy. Manager
|
06
|
Rs.36900-116600, Rs.35900-113500 & Rs.35600-112800
|
EO
|
02
|
Rs.20600-65500
|
Junior Executive
|
01
|
Rs.19500-62000
|
Driver
|
02
|
|
Technician
|
07
|
|
Private Secretary
|
01
|
|
Senior Factory Assistant
|
33
|
Rs.15700-50000
|
மொத்த காலியிடங்கள்
|
59
|
|
AAVIN Recruitment 2019 – கல்வி தகுதி:
·
VIII/ SSLC/ +2/ ITI/ Graduate படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு
காலியிடத்திற்கு விண்ணப்பிக்க
தகுதியுடையவர்கள்.
·
கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.
AAVIN Recruitment 2019 – வயது தகுதி:-
·
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச
வயது 18 ஆண்டுகள் முதல், அதிகபட்ச வயது 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
·
வயது தளர்வு பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.
AAVIN Recruitment 2019 – தேர்ந்தெடுக்கும் முறை:
·
Written
test
·
Oral
test
AAVIN Recruitment 2019 – விண்ணப்ப முறை:
·
ஆஃப்லைன்.
AAVIN Recruitment 2019 – அஞ்சல் முகவரி:-
The General Manager, Tiruchirappalli District Cooperative Milk
Producers’ Union Limited, Pudukkottai Road, Kottapattu,Tiruchirappalli-620 023.
AAVIN Recruitment 2019 – விண்ணப்ப கட்டணம்:-
·
OC/MBC/BC விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250/-
·
SC/SCA/ST விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100/-
AAVIN Recruitment 2019 – காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
2.
அவற்றில் “Employment notification” என்பதில் திருச்சி மாவட்ட AAVIN Recruitment
2019 அறிவிப்பு விளம்பரத்தை
தேர்வு செய்யவும்.
- பிறகு
அறிவிப்பை
கவனமாக
படிக்கவும்.
தகுதியை
சரிபார்க்கவும்.
- பின்பு To download the Application form
and Guidelines click here” என்பதை கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தை (download)
பதிவிறக்கவும்.
- பிறகு விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்யவும்.
- பின்பு விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
- இறுதியாக விண்ணப்ப படிவத்தை மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
MORE JOBS
TNRD Recruitment 2019 Notification: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள்.....
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியார்கள் சங்கம், தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள்......
இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான அமைப்பு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் தற்போது தகுதி திறமையுள்ள விண்ணப்பதாரர்களை...
இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான அமைப்பு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் தற்போது தகுதி திறமையுள்ள விண்ணப்பதாரர்களை...
மிழ்நாடு தபால் துறையில் மீண்டும் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது MTS, Postman & Postal Assistant/ Sorting Assistant பணிகளை நிரப்ப .....
Assam Public Service Commission (APSC) has released a recruitment notification for 463 posts of Assistant Engineer (AE) and Junior Engineer (JE). Interested candidates may check the vacancy details and apply from 19-11-2019 to 21-12-2019........
No comments:
Post a Comment