தமிழ்நாடு தபால் துறையில் மீண்டும் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது MTS, Postman & Postal
Assistant/ Sorting Assistant பணிகளை நிரப்ப மொத்தம் 231 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். விண்ணப்பதாரர்கள் இந்த தமிழாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2019 காலியிடத்திக்கு 25.11.2019 அன்றில் இருந்து, 31.12.2019 அன்றுவரை ஆஃப்லைன்
மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள
கல்வி தகுதி, வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் இந்த தபால் துறை வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு Test/ Interview/ Skill test என்ற அடிப்படை முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள.
இந்த தேர்வு முறையில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.
தமிழ்நாடு அஞ்சல் துறை வேலை வாய்ப்பு
(Tamilnadu Post office Recruitment 2019) விவரங்கள் 2019:
நிறுவனம்
|
தமிழ்நாடு அஞ்சல் துறை வேலை (india anjal thurai recruitment)
|
வேலை வகை
|
மத்திய அரசு வேலைவாய்ப்பு – தமிழ்நாடு அஞ்சல் துறை (Tamilnadu Post Office jobs)
|
தபால் துறை பணி
|
MTS, Postman & Postal Assistant/ Sorting Assistant
|
மொத்த காலியிடம்
|
231
|
பணி இடம்
|
தமிழ்நாடு
|
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி
|
25.11.2019
|
விண்ணப்பிக்க கடைசி தேதி
|
31.12.2019
|
அதிகாரப்பூர்வ வலைத்தளம்:
|
tamilnadupost.nic.in
|
காலியிடங்கள் மற்றும் மாத வருமானம் பற்றிய விவரங்கள் – Tamilnadu Post
office Recruitment 2019:-
பணிகள்
|
காலியிடங்கள் எண்ணிக்கை
|
சம்பளம்
|
Postal Assistant/ Sorting Assistant
|
89
|
Rs.25500-81100
|
Postman
|
65
|
Rs.21700-69100
|
Multi-Tasking Staff
|
77
|
Rs.18000-56900
|
மொத்த காலியிடங்கள்
|
231
|
|
Tamilnadu Post office
Recruitment 2019 – கல்வி தகுதி:-
·
10th/ 12th or 10+2 தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திக்கு விண்ணப்பிக்க
தகுதியுடையவர்கள்.
·
கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.
Anjal thurai job vacancy
– வயது தகுதி:-
·
Postman & Postal Assistant/ Sorting Assistant பணிக்கு: விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச
வயது 18 ஆண்டுகள் முதல், அதிகபட்சம் 27 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
·
MTS பணிக்கு: விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் முதல், அதிகபட்சம் 25 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
·
வயது தளர்வு பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.
Anjal thurai job vacancy
– தேர்ந்தெடுக்கும் முறை:-
·
விண்ணப்பதாரர்கள் Test/ Interview/ Skill
test என்ற அடிப்படை முறையில் இந்த தபால் துறை வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப முறை:
·
ஆஃப்லைன்.
The
Assistant Director (Recruitment), O/o the Chief Postmaster General, Tamilnadu
Circle, Chennai – 600002
விண்ணப்ப கட்டணம்:-
விண்ணப்ப கட்டணம் ரூ.100/-
தபால் துறை வேலை வாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை (Tamil Nadu Postal Recruitment 2019)..!
2.
அவற்றில்t “Notification for recruitment of meritorious Sportspersons to the
cadre of Postal Assistant/ Sorting Assistant, Postman and MTS in Tamilnadu
Circle” என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
3.
விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
4.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை Download செய்து. படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து, மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை அனுப்பி வைக்கவும்.
UPSC Requirement
IBPS Specialist Officers SO Recruitment 2019
TNRD Recruitment 2019 Notification: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள்.....
இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான அமைப்பு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் தற்போது தகுதி திறமையுள்ள விண்ணப்பதாரர்களை...
MORE JOBS
UPSC Requirement
IBPS Specialist Officers SO Recruitment 2019
TNRD Recruitment 2019 Notification: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள்.....
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியார்கள் சங்கம், தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள்......
மிழ்நாடு தபால் துறையில் மீண்டும் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது MTS, Postman & Postal Assistant/ Sorting Assistant பணிகளை நிரப்ப .....
Assam Public Service Commission (APSC) has released a recruitment notification for 463 posts of Assistant Engineer (AE) and Junior Engineer (JE). Interested candidates may check the vacancy details and apply from 19-11-2019 to 21-12-2019........
இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான அமைப்பு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் தற்போது தகுதி திறமையுள்ள விண்ணப்பதாரர்களை...
No comments:
Post a Comment