நாகை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் 2019:-
நிறுவனம்:
|
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை தமிழ்நாடு
|
வேலைவாய்ப்பு வகை:
|
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2019
|
பணிகள்:
|
அலுவலக உதவியாளர், எழுத்தர், ஈப்பு ஓட்டுநர், இரவுக்காவலர்
|
மொத்த காலியிடங்கள்:
|
14
|
பணியிடம்:
|
நாகப்பட்டினம்
|
விண்ணப்பிக்க கடைசி தேதி:
|
02.12.2019
|
அதிகாரப்பூர்வ இணையதளம்:
|
www.nagapattinam.nic.in
|
Nagapattinam job vacancy
2019 – காலியிடங்கள் விவரம்:-
பணிகள்
|
காலியிடங்கள் எண்ணிக்கை
|
சம்பளம்
|
அலுவலக உதவியாளர்
|
08
|
ரூ.15,700/- & ரூ.50,000/-
|
எழுத்தர்
|
01
|
ரூ.15,900/- & ரூ.50,400/-
|
ஈப்பு ஓட்டுநர்
|
02
|
ரூ.19,500/- & ரூ.62,000/-
|
இரவுக்காவலர்
|
03
|
ரூ.15,700/- & ரூ.50,000/-
|
மொத்த காலியிடங்கள்
|
14
|
|
Nagapattinam job vacancy
2019 – கல்வி தகுதி:
·
8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள்
இந்த வேலைவாய்ப்பு
காலியிடத்திற்கு விண்ணப்பிக்க
தகுதியுடையவர்கள்.
·
கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.
Nagapattinam job vacancy
2019 – வயது தகுதி:-
·
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச
வயது 18 ஆண்டுகள் முதல், அதிகபட்சம் 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
·
வயது தளர்வு பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.
Nagapattinam job vacancy
2019 – தேர்ந்தெடுக்கும் முறை:
·
நேர்காணல் மூலம் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
Nagapattinam job vacancy
2019 – விண்ணப்ப முறை:
·
ஆஃப்லைன்.
Nagapattinam job vacancy
2019 – அஞ்சல் முகவரி:
பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய தனி அலுவலர் / ஆணையர் அவர்களிடம் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாக 02.12.2019 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
நாகப்பட்டினம் வேலைவாய்ப்பு 2019 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்:-
2.
அவற்றில் தற்போதைய தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2019 (tamilnadu uraga valarchi thurai
recruitment 2019) Recruitment
for the Post of Night Watchman, Office Assistant, Record Clerk and Jeep Driver
in Rural Development and Panchayath Raj Department Nagapattinam District for
Union Side – Notification and Application form for Download என்ற அறிவிப்பு விளம்பரத்தை
தேர்வு செய்யவும்.
3.
பின்பு விளம்பரத்தை
கவனமாக படித்து uraga
valarchi thurai jobs (tnrd recruitment 2019 Notification) காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தாங்கள் தகுதியுடையவர்கள் என்பதை சரிபார்க்கவும்.
4.
பின் விண்ணப்ப படிவத்தை Download செய்யவும்.
5.
பின்பு தகுதி வாய்ந்தவர்கள் இந்த ooraga valarchi thurai காலியிடத்திற்கு ஆஃப்லைன் மூலம் விண்ணப்ப படிவத்தில் தேவையான விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்களை இணைத்து பரிந்துரைக்கப்பட்ட அஞ்சல் முகரிக்கு அனுப்பி வைக்கவும்.
MORE JOBS
2019: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வர...
தமிழ்நாடு அரசு, அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் தற்போது (காரைக்குடி, அம்பத்தூர், திருச்சி, தஞ்சாவூர், தாராபுரம், நீலகிரி, திருக்குவளை, அரக்கோணம், கோபிச்செட்டிப்பாளையம், நீடாமங்கலம், கிண்டி, உடுமலைப்பேட்டை) ஆகிய இடங்களில்...
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த .....
தனியார் துறையில் முன்னனி வங்கிகளில் ஒன்றான எஸ் பேங்கில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்..
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள்.....
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியார்கள் சங்கம், தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள்......
மிழ்நாடு தபால் துறையில் மீண்டும் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது MTS, Postman & Postal Assistant/ Sorting Assistant பணிகளை நிரப்ப .....
Assam Public Service Commission (APSC) has released a recruitment notification for 463 posts of Assistant Engineer (AE) and Junior Engineer (JE). Interested candidates may check the vacancy details and apply from 19-11-2019 to 21-12-2019........
No comments:
Post a Comment