மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மையத்தில் காலியாக உள்ள மேலாளர், பொறியாளர் மற்றும் கணக்கு அதிகாரி போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Senior Manager (Training)- 01
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.78,800-2,09,200
பணி: Senior Manager (Training)- 01
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.78,800-2,09,200
பணி:
Manager(Maintenance)- 01
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.67,700-2,08,700.
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.67,700-2,08,700.
பணி: Manager(Marketing)-
01
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. ரூ.67,700-2,08,700.
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. ரூ.67,700-2,08,700.
பணி:
Assistant Manager (Admn & Accts) -01
வயது: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.56,100-1,77,500.
வயது: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.56,100-1,77,500.
பணி:
Senior Engineer (Training)- 02
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.44,900-1,42,500
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.44,900-1,42,500
பணி:
Engineer(Training)- 02
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,400-1,12,400
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,400-1,12,400
பணி:
Accounts Officer- 01
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,400-1,12,400
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,400-1,12,400
பணி:
Stores Officer - 01
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,400- 1,12,400.
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,400- 1,12,400.
விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய
www.idtr.gov.in அல்லது https://www.idtr.gov.in/idtr/bulletin-board.php?#lnk93 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:
08.12.2019
MORE JOBS
2019: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வர...
தமிழ்நாடு அரசு, அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் தற்போது (காரைக்குடி, அம்பத்தூர், திருச்சி, தஞ்சாவூர், தாராபுரம், நீலகிரி, திருக்குவளை, அரக்கோணம், கோபிச்செட்டிப்பாளையம், நீடாமங்கலம், கிண்டி, உடுமலைப்பேட்டை) ஆகிய இடங்களில்...
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த .....
தனியார் துறையில் முன்னனி வங்கிகளில் ஒன்றான எஸ் பேங்கில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்..
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள்.....
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியார்கள் சங்கம், தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள்......
மிழ்நாடு தபால் துறையில் மீண்டும் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது MTS, Postman & Postal Assistant/ Sorting Assistant பணிகளை நிரப்ப .....
Assam Public Service Commission (APSC) has released a recruitment notification for 463 posts of Assistant Engineer (AE) and Junior Engineer (JE). Interested candidates may check the vacancy details and apply from 19-11-2019 to 21-12-2019........
No comments:
Post a Comment