Search This Blog

Wednesday, November 27, 2019

TNRD Notification 2019


TNRD Recruitment 2019 Notification: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆஃப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த புதிய TNRD வேலைவாய்ப்பு 2019(TNRD Notification 2019) அறிவிப்பானது Panchayat Secretary, Driver, Watchman, Record Clerk & Office Assistant ஆகிய பணிகளுக்கு மொத்தம் 1033+ மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 02.12.2019 அன்றுக்குள் ஆஃப்லைன் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பின் விவரங்கள்..!
நிறுவனம்:
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை(TNRD Recruitment 2019)
வேலைவாய்ப்பின் வகை: 
அரசு வேலைவாய்ப்பு (தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2019)
பணி:
Panchayat Secretary, Driver, Watchman, Record Clerk & Office Assistant
மொத்த காலியிடங்கள்: 
1089+
பணியிடங்கள்:
தமிழ்நாடு
விண்ணப்பிக்க கடைசி தேதி:
05.12.2019
அதிகாரப்பூர்வ இணையதளம்:
www.tnrd.gov.in
காலியிடங்கள் விவரம்:
வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
காலியிடங்கள் எண்ணிக்கை
அரியலூர்
11
ஈரோடு
39
கரூர்
14
கிருஷ்ணகிரி
19
நாமக்கல்
34
திருவாரூர்
12
நாகப்பட்டினம்
36
தூத்துக்குடி
17
காஞ்சிபுரம்
75
ராமநாதபுரம்
39
புதுக்கோட்டை
13
திருச்சிராப்பள்ளி
04
வேலூர்
79
சேலம்
68
திருவண்ணாமலை
51
தேனி
31
சிவகங்கை
48
கடலூர்
41
விழுப்புரம்
95
தஞ்சாவூர்
64
மதுரை
36
விருதுநகர்
39
திருவள்ளூர்
66
தர்மபுரி
18
திருப்பூர்
37
திண்டுக்கல்
15
பெரம்பலூர்
11
நீலகிரி
21
கோயம்புத்தூர்
18
மொத்த காலியிடங்கள்
1089+
·        
8
-ம் வகுப்பு10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
·         மேலும் விண்ணப்பதாரர்களுக்கு தமிழ் மொழி படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்
·         கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION Download செய்து பார்க்கவும்.
வயது தகுதி:-
·         விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் முதல், அதிகபட்சம் 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
·         வயது தளர்வு பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION Download செய்து பார்க்கவும்.
TNRD Recruitment 2019 – தேர்ந்தெடுக்கும் முறை:-
·         Interview/ Merit list
விண்ணப்ப முறை:-
·         ஆஃப்லைன்.
TNRD Recruitment 2019 – அஞ்சல் முகவரி:
·         கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION Download செய்து பார்க்கவும்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2019 (TNRD recruitment 2019) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ?
1.      tnrd.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
2.      அவற்றில் தற்போதைய தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2019 (tamilnadu uraga valarchi thurai recruitment 2019) பற்றிய விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
3.      பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து uraga valarchi thurai jobs (tnrd recruitment 2019 Notification) காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தாங்கள் தகுதியுடையவர்கள் என்பதை சரிபார்க்கவும்.
பின்பு தகுதி வாய்ந்தவர்கள் இந்த ooraga valarchi thurai காலியிடத்திற்கு ஆஃப்லைன் மூலம் விண்ணப்ப படிவத்தில் தேவையான விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்களை இணைத்து பரிந்துரைக்கப்பட்ட அஞ்சல் முகரிக்கு அனுப்பி வைக்கவும்.


MORE JOBS

TNPSC Recruitment 2019
2019: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வர...

TN Skill Training Recruitment 2019
மிழ்நாடு அரசுஅரசினர் தொழிற்பயிற்சி நிலையம் தற்போது (காரைக்குடிஅம்பத்தூர்திருச்சிதஞ்சாவூர்தாராபுரம்நீலகிரிதிருக்குவளைஅரக்கோணம்கோபிச்செட்டிப்பாளையம்நீடாமங்கலம்கிண்டிஉடுமலைப்பேட்டைஆகிய இடங்களில்...

Tamilnadu uraga valarchi thurai
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதுஇதற்கு தகுதி வாய்ந்த .....

YES BANK JOBS 


தனியார் துறையில் முன்னனி வங்கிகளில் ஒன்றான எஸ் பேங்கில் தற்போது வேலைவாய்ப்பு அறி

MORE JOBS

TNPSC Recruitment 2019
2019: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வர...

TN Skill Training Recruitment 2019
மிழ்நாடு அரசுஅரசினர் தொழிற்பயிற்சி நிலையம் தற்போது (காரைக்குடிஅம்பத்தூர்திருச்சிதஞ்சாவூர்தாராபுரம்நீலகிரிதிருக்குவளைஅரக்கோணம்கோபிச்செட்டிப்பாளையம்நீடாமங்கலம்கிண்டிஉடுமலைப்பேட்டைஆகிய இடங்களில்...

Tamilnadu uraga valarchi thurai
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதுஇதற்கு தகுதி வாய்ந்த .....

YES BANK JOBS 


தனியார் துறையில் முன்னனி வங்கிகளில் ஒன்றான எஸ் பேங்கில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளதுஇதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்..

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதுஇதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள்.....

AAVIN Recruitment 
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியார்கள் சங்கம்தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதுஇதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள்......

மிழ்நாடு தபால் துறையில் மீண்டும் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளதுஇந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது MTS, Postman & Postal Assistant/ Sorting Assistant பணிகளை நிரப்ப .....

L&T Recruitment
 இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான அமைப்பு நிறுவனம் ஆகும்இந்நிறுவனம் தற்போது தகுதி திறமையுள்ள விண்ணப்பதாரர்களை...



Assam Public Service Commission (APSC) has released a recruitment notification for 463 posts of Assistant Engineer (AE) and Junior Engineer (JE). Interested candidates may check the vacancy details and apply from 19-11-2019 to 21-12-2019........


No comments:

Post a Comment