TNPSC Recruitment 2019: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றது.
இந்த புதிய TNPSC வேலைவாய்ப்பு(TNPSC
Recruitment 2019) அறிவிப்பானது Veterinary Assistant Surgeon பணிக்கு மொத்தம் 1141 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 18.11.2019 அன்றில் இருந்து 17.12.2019 அன்று வரை ஆன்லைன் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
நிறுவனம்:
|
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC Recruitment)
|
வேலைவாய்ப்பு வகை:
|
|
பணிகள்:
|
Veterinary Assistant
Surgeon
|
மொத்த காலியிடங்கள்:
|
1141
|
சம்பளம்:
|
Rs.55,500/- முதல் Rs.1,75,700/- வரை
|
பணியிடம்:
|
தமிழ்நாடு
|
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி:
|
18.11.2019
|
விண்ணப்பிக்க கடைசி தேதி:
|
17.12.2019
|
விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி:
|
19.12.2019
|
எழுத்து தேர்வு நடைபெறும் தேதி:
|
23.02.2020
|
அதிகாரப்பூர்வ இணையதளம்:
|
www.tnpsc.gov.in,
www.tnpscexams.net, www.tnpscexams.in
|
TNPSC recruitment 2019 – கல்வி தகுதி:-
·
B.V.Sc.,
Degree படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க
தகுதியுடையவர்கள்.
·
கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.
TNPSC recruitment 2019 – வயது தகுதி:
·
SC/ST விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு எதுவும் எல்லை.
·
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
·
Written Examination
·
Oral Test
TNPSC recruitment 2019 – விண்ணப்ப முறை:
·
ஆன்லைன்.
விண்ணப்ப கட்டணம்:
·
பதிவு கட்டணம்: ரூ.150/-
·
விண்ணப்ப கட்டணம்: ரூ.200/-
·
SC/
SCA/ ST/ PWD/ Destitute Widow விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:
·
ஆன்லைன்.
·
ஆஃப்லைன்.
TNPSC வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
2.
அவற்றில் VETERINARY ASSISTANT SURGEON IN TAMIL NADU
ANIMAL HUSBANDRY SERVICE என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
3.
பின்பு விளம்பரத்தை
கவனமாக படிக்கவும். இந்த TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க
நீங்கள் தகுதியுடையவர்களா
என்று சரிபார்க்கவும்.
4.
தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள்,
இந்த TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
5.
விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்ப படிவத்தை சமர்பிக்கவும்.
6.
கடைசி தேதி வரை விண்ணப்ப படிவத்தை பதிவு செய்யலாம்.
7.
இறுதியாக உங்கள் எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.
MORE JOBS
2019: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வர...
தமிழ்நாடு அரசு, அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் தற்போது (காரைக்குடி, அம்பத்தூர், திருச்சி, தஞ்சாவூர், தாராபுரம், நீலகிரி, திருக்குவளை, அரக்கோணம், கோபிச்செட்டிப்பாளையம், நீடாமங்கலம், கிண்டி, உடுமலைப்பேட்டை) ஆகிய இடங்களில்...
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த .....
தனியார் துறையில் முன்னனி வங்கிகளில் ஒன்றான எஸ் பேங்கில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்..
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள்.....
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியார்கள் சங்கம், தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள்......
மிழ்நாடு தபால் துறையில் மீண்டும் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது MTS, Postman & Postal Assistant/ Sorting Assistant பணிகளை நிரப்ப .....
இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான அமைப்பு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் தற்போது தகுதி திறமையுள்ள விண்ணப்பதாரர்களை...
Assam Public Service Commission (APSC) has released a recruitment notification for 463 posts of Assistant Engineer (AE) and Junior Engineer (JE). Interested candidates may check the vacancy details and apply from 19-11-2019 to 21-12-2019........
No comments:
Post a Comment