L&T
Construction, (L&T Careers) இந்தியாவின்
மிகப்பெரிய கட்டுமான அமைப்பு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் தற்போது
தகுதி திறமையுள்ள விண்ணப்பதாரர்களை வரவேற்கிறது.
குறிப்பாக Manager, Assistant Manager, Dot Net Developer, CA/ ICWA
& R&D Specialist இந்த
பணிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு
முழுவதும் பல அலுவலகங்கள் உள்ளது
என்றாலும், தற்போது சென்னை நிறுவனத்தில் காலியாகவுள்ள
பணியிடங்களை நிரப்ப
உள்ளது. தனியார் நிறுவனத்தில் பணிப்புரிய
விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்த
வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளலாம். LNTECC
பதவிக்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள்
விண்ணப்பிக்கலாம்.
L&T
Construction வேலைவாய்ப்பு
2019 (l&t recruitment 2019) தேர்வு முறையானது written test, GD, technical interview and HR interview என்ற அடிப்படை முறையில் நடைபெறும். குறிப்பாக தேர்வு முறைகள் சென்னையில் நடைபெறும்.
L&T Construction வேலைவாய்ப்பு 2019 :-
Company Name
|
L & T Construction
|
Job Type
|
Private jobs
|
Industry
|
Conglomerate
|
Products
|
Heavy equipment, Electrical equipment, Power &
Shipbuilding
|
Positions
|
Manager, Assistant Manager, Dot Net Developer, CA/ ICWA
& R&D Specialist
|
Salary
|
Not Disclosed by the Recruiter
|
Employment Type
|
Permanent, Full Time
|
Job Location
|
Chennai [Tamilnadu]/ Across India
|
Official website
|
www.lntecc.com
|
Job post date
|
20.11.2019
|
L&T chennai job
vacancy 2019 – கல்வி தகுதி:-
·
Engineering Degree/ PG Degree/ Doctoral Degree படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
·
கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.
L&T chennai job
vacancy 2019 – வயது தகுதி:
·
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் இருந்து அதிகபட்சம் 40 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
·
வயது தளர்வு பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.
L&T Careers – தேர்வு
முறை:
·
Written Test.
·
GD
·
Technical Interview.
·
HR Interview.
L&T வேலைவாய்ப்பு (L&T
Careers) காலியிடத்திற்கு எப்படி
விண்ணப்பிக்க வேண்டும்?
·
அவற்றில் தற்போதைய (Current opportunities) விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
·
விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
·
தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள்
இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளவும்.
MORE JOBS
2019: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வர...
தமிழ்நாடு அரசு, அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் தற்போது (காரைக்குடி, அம்பத்தூர், திருச்சி, தஞ்சாவூர், தாராபுரம், நீலகிரி, திருக்குவளை, அரக்கோணம், கோபிச்செட்டிப்பாளையம், நீடாமங்கலம், கிண்டி, உடுமலைப்பேட்டை) ஆகிய இடங்களில்...
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த .....
தனியார் துறையில் முன்னனி வங்கிகளில் ஒன்றான எஸ் பேங்கில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்..
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள்.....
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியார்கள் சங்கம், தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள்......
மிழ்நாடு தபால் துறையில் மீண்டும் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது MTS, Postman & Postal Assistant/ Sorting Assistant பணிகளை நிரப்ப .....
இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான அமைப்பு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் தற்போது தகுதி திறமையுள்ள விண்ணப்பதாரர்களை...
Assam Public Service Commission (APSC) has released a recruitment notification for 463 posts of Assistant Engineer (AE) and Junior Engineer (JE). Interested candidates may check the vacancy details and apply from 19-11-2019 to 21-12-2019........
No comments:
Post a Comment