இந்திய கடற்படையில் பிளஸ் டூ முடித்தவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்படையில் ‘செய்லர் பிப்ரவரி - 2019’ என்ற மாலுமி பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிளஸ் டூ முடித்த திருமணமாகாத இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன் விபரம் பின்வருமாறு:
பணி:

மாலுமி
பயிற்சி:
பயிற்சி:
‘செய்லர் பிப்ரவரி 2019’
வயது வரம்பு:
1.2.1998 மற்றும் 31.1.2002 இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்
கல்வி தகுதி:
கல்வி தகுதி:
60 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் டூவில் கணிதம், இயற்பியல் அடங்கிய பாடப்பிரிவு படித்திருக்க வேண்டும். அல்லது அதற்கு இணையாக படித்திருக்க வேண்டும்.
தேர்வு முறை:
தேர்வு முறை:
எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்
பதவி உயர்வு:
பதவி உயர்வு:
22 வார கால பயிற்சிக்குப் பிறகு தேர்சி பெறுபவர்களுக்கு பணி நியமனம் அளிக்கப்படும். பின்னர், மாஸ்டர் சீப் பெட்டி ஆபீசர்- 1 வரையில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும்
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கும் முறை:
www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி:
விண்ணப்பிக்க கடைசி தேதி:
15.06.2018
மேலும் விபரங்களுக்கு:
மேலும் விபரங்களுக்கு:
www.joinindiannavy.gov.in
ரயில்வே பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 4216 கான்ஸ்டபிள் பணி(Railway jobs)
வேலைவாய்ப்பு முகாம்(Job mela)
ஆவின் பாலகத்தில் டிரைவர், டெக்னிசியன் காலிப்பணியிடங்கள்
இந்திய கடற்படையில் பிளஸ் டூ முடித்தவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு(Indian navy)
இந்திய கடற்படையில் பிளஸ் டூ முடித்தவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு(Indian navy)
மேலும்

No comments:
Post a Comment