தமிழக அரசுப் பணியில் ஏற்படும் காலியிடங்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர் வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) செய்து வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக அக்ரிகல்சர் ஆபிசர் (எக்ஸ்டென்ஷன்) பிரிவில் தற்சமயம் காலியாக இருக்கும் 192 இடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
வயது:
வயது:
அக்ரிகல்சர் பிரிவில் முதுநிலைப் பட்டம் முடித்தவர்களாக இருந்தால் 32 வயதுக்குள்ளும், இளநிலைப்பட்டம் முடித்தவர்களாக இருந்தால் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
கல்வித் தகுதி:
அக்ரிகல்சர் பாடப் பிரிவில் பி.எஸ்சி., படிப்பை முடித்திருக்க வேண்டும். தமிழில் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை:
தேர்ச்சி முறை:
எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.
தேர்வு மையங்கள்:
தேர்வு மையங்கள்:
சென்னை, கோவை, நெல்லை, மதுரை, திருச்சி, சேலம், தஞ்சை ஆகிய மையங்களில் தேர்வு நடத்தப்படும்.
கட்டணம்:
கட்டணம்:
பதிவுக் கட்டணம் 100 ரூபாய். விண்ணப்பக்கட்டணம் 150 ரூபாய்.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
கடைசி நாள் :
கடைசி நாள் :
2018 ஜூன் 4.
விபரங்களுக்கு :
விபரங்களுக்கு :
Applications are invited only through online mode upto 02.06.2018 for direct recruitment to the post of
Agricultural Officer (Extension) included in Tamil Nadu Agricultural Extension Service.
It is mandatory for the applicants to register their basic particulars through One - Time online
Registration system on payment of Rs. 150/- (Rupees One Hundred and Fifty only) towards
registration fee and then should apply online for this recruitment. [The One-Time Registration will be
valid for five years from the date of registration. Thereafter, the registration should be renewed by
paying the prescribed fee.]
Date of notification 03.05.2018
Last date for submission of application 02.06.2018
Last date for payment of fee through Bank
(State Bank of India or Indian Bank)
04.06.2018
Date of Written Examination
Paper-I (Agriculture) 14.07.2018 F.N. 10.00 A.M. to 01.00 P.M.
Paper-II (General Studies) 14.07.2018 A.N. 02.30 P.M. to 04.30 P.M.
மேலும் :
No comments:
Post a Comment