Search This Blog

Thursday, May 31, 2018

ஆவின் பாலகத்தில் டிரைவர், டெக்னிசியன் காலிப்பணியிடங்கள்


ஆவின் பாலகத்தில் டிரைவர், டெக்னிசியன் உள்ளிட்ட காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது

தமிழக அரசின் பால்வளத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஆவின் பாலகம் - தஞ்சாவூரில் பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அதன் விபரம் பின்வருமாறு

நிறுவனம்                   : ஆவின் தஞ்சாவூர் 
விண்ணப்பம் துவங்கும் நாள்  : 25.05.2018 
பணியிடம்                  : தஞ்சாவூர்
காலி இடங்கள்              : 7 
விண்ணப்பிக்கும் முறை      : தபால் வழி 
இணையதளம்               www.aavinmilk.com 
விண்ணப்பிக்க கடைசி நாள்   : 13.06.2018 

பணியிடங்கள்
1. மேனேஜர் (மார்க்கெட்டிங்) – 1 

2 மேனேஜர் (கணக்கு) – 1 

3. டிரைவர் (கனரக) – 1 

4. டிரைவர் (சாதாரண) – 2 

5. டெக்னிசியன் (பாய்லர்) – 1 

6. டெக்னிசியன் (ரீபிரிட்ஜ்ரேசன்) - 1




No comments:

Post a Comment