இந்திய ராணுவத்திற்கு தேவையான தளவாடங் களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நாட்டின் பல்வேறு மையங்களில் அமைந்துள்ளன. அவற்றுள் ஒன்று சந்தாவில் உள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள இந்த மையத்தில் தற்சமயம் கிராஜூவேட்/ டெக்னீசியன் அப்ரென்டிஸ் டிரெய்னி பிரிவில் காலியாக இருக்கும் 36 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
காலியிட விபரம்:
கிராஜூவேட் அப்ரென்டிஸ் பிரிவில் மெக்கானிக்கலில் 4ம், எலக்ட்ரிக்கலில் 1ம், சிவிலில் 1ம், டெக்னீசியன் அப்ரென்டிஸ் பிரிவில் மெக்கானிக்கலில் 26ம், எலக்ட்ரிக்கலில் 2ம், சிவிலில் 2ம் சேர்த்து மொத்தம் 36 காலியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
பட்டப் படிப்பு அல்லது இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பில் குறைந்தபட்சம் 57 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்தகுதியைப் பெற்ற பின், குறைந்தபட்சம் ஒரு வருட காலத்திற்கு பணியனுபவமும் கூடுதலாகத் தேவைப் படும்.
தேர்ச்சி முறை:
எழுத்துத் தேர்வு வாயி லாக தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை:
பரிந்துரைக்கப் பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி உரிய இணைப்புகளுடன் சந்தா தொழிற்சாலை முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விபரங்களுக்கு இணைய தளத்தைப் பார்க்கவும்.
கடைசி நாள்:
2018 மே 26.
விபரங்களுக்கு:
http://ofchanda.gov.in/Default.html
மேலும் :
இந்திய ராணுவத்திற்கு கிராஜூவேட்/ டெக்னீசியன் அப்ரென்டிஸ் டிரெய்னி
திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன
யு.பி.எஸ்.சி.(UPSC)
அக்ரிகல்சர் ஆபிசர் (எக்ஸ்டென்ஷன்)
மேலும் :
இந்திய ராணுவத்திற்கு கிராஜூவேட்/ டெக்னீசியன் அப்ரென்டிஸ் டிரெய்னி
திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன
யு.பி.எஸ்.சி.(UPSC)
அக்ரிகல்சர் ஆபிசர் (எக்ஸ்டென்ஷன்)
No comments:
Post a Comment