Search This Blog

Thursday, May 31, 2018

ரயில்வே பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 4216 கான்ஸ்டபிள் பணி(Railway jobs)


ரயில்வே பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 4216 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.                                         

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் ரயில்வே பாதுகாப்பு படையில் 4216 கான்ஸ்டபிள் பதவிக்கு இருபாலரிடன் இருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கபடுகிறது.

கல்வித் தகுதி:
பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு படித்திருக்க வேண்டும்

வயதுவரம்பு
18லிருந்து 25க்குள் வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 30 வயதும், .பி.சி பிரிவினருக்கு 28 வயது வரை தளர்வு உண்டு.


ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி:      
30.6.2018 

விண்ணப்பக் கட்டணம்
பொதுப் பிரிவினருக்கு ரூ.500, SC,ST, எக்ஸ் சர்வீஸ்மேன், பெண்கள், பொருளாதார பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.250.

Rajasthan Police Recruitment 2018

No comments:

Post a Comment