Search This Blog

Wednesday, May 9, 2018

திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன


திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் பல்வேறு பிரிவு களில் காலியாக இருக்கும் 49 காலியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.


காலியிட விபரம்

    எக்சாமினரில் 3, ரீடரில் 3, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டரில் 28, ஜெராக்ஸ் ஆப்பரேட்டரில் 9, சீனியர் பெய்லியில் 6ம் சேர்த்து மொத்தம் 49 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.


வயது : 

    விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்


கல்வித் தகுதி: 

    கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப் பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பட்டப் படிப்பை கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முடித்திருக்க வேண்டும். பி.., பி.எஸ்சி., பி.காம்., போன்ற படிப்பை முடித்தவர்களும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கும் பட்சத்தில் விண்ணப்பிக்கலாம்.


தேர்ச்சி முறை

   எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.


விண்ணப்பிக்கும் முறை

    பரிந்துரைக் கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு ரூ.30 சுயவிலாசமிட்ட போஸ்டல் கவருடன் இணைத்து அனுப்ப வேண்டும்.


Principal District Judge, Principal District Court, V.N. Valagam, Near Collectorate, Dindigul 

கடைசி நாள் :

      2018 மே 28. 


விபரங்களுக்கு


No comments:

Post a Comment