தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் விபரங்கள்
மொத்த காலியிடங்கள்
14
சம்பளம் :
4800-10000
வயது தகுதி :
18-30க்குள் இருக்க வேண்டும்
கல்வி தகுதி :
8ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை :
எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக
விண்ணப்பிக்கக் கடைசி நாள் :
ஜூன் 15
முழு விபரங்கள் அறிய பார்க்க வேண்டிய இணைய தள முகவரி: http://www.tnrd.gov.in/

No comments:
Post a Comment