Search This Blog

Wednesday, December 6, 2017

மத்திய அரசில் அதிகாரி பணிகள்


மத்திய பணியாளர் தேர்வாணையம் அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யுபிஎஸ்சி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். பணியிடங்களின் விபரம் வருமாறு:

1) உதவி மானுடவியலாளர் - 3 இடங்கள். (OBC -2, UR - 1)(Cultural Anthropology Division)  Anthropological survey of india. Department of Culture.
2) Specialist Grade III (Radio Diagnosis) - 10 இடங்கள். (SC - 2, ST - 1, OBC - 6, UR- 1). Ministry of Health and Family Welfare.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் யுபிஎஸ்சியின் இணையதளமான www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி மற்றும் முழுவிபரங்களை upsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.2017.

Other Jobs:



No comments:

Post a Comment