இந்திய ராணுவத்தில் நிரப்பப்பட உள்ள செவிலியர் பணிக்கு
செவிலியர் துறையில் எம்.எஸ்சி அல்லது பிஎஸ்சி நர்சிங்
படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி :
செவிலியர்
தகுதி :
செவிலியர் துறையில் எம்.எஸ்சி, பிஎஸ்சி
படித்திருக்க வேண்டும். மாநில நர்சிங் கவுன்சிலில் மிட்வொய்ப்பாக பதிவு
செய்திருக்க வேண்டும்.
சம்பளம்:
மாதம் ரூ.15,600. + ரூ.5,400. ராணுவ சேவை ஊதியம் ரூ.4,200 மற்றும் இதர படிகள்.
வயது வரம்பு:
21 – 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்தேர்வு,
நேர்முகத்தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு
செய்யப்படுவார்கள்.
எழுத்துத்தேர்வு செப்டம்பர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் நடைபெறும்.
எழுத்துத் தேர்வு மையம்:
லக்னோ, புனே
நேர்முகத் தேர்வு:
அக்டோபர் மாதத்தில் புதுதில்லியில் நடைபெறும்.
மேற்கண்ட தேர்வுகளில் வெற்றி பெறுபவர்கள் 14 ஆண்டுகள் பணியில் லெப்டினென்ட் அந்தஸ்தில் நியமிக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.08.2016.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment