தெலங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் உள்ள ராணுவ பதிவேடுகள் அலுவலகத்தில் பல்நோக்கு பணியாளருக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி : Multi Tasking Staff (Peon)
காலியிடங்கள் : 15
சம்பளம் : மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.
வயதுவரம்பு : 18 - 25க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.davp.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment