LESSON 1 (TAMIL)
மாணிக்கவாசகர் :(கி.பி 9 ம் நூற்றாண்டு)
- சைவ சமய குறவர்களுள் ஒருவர்
- பிறந்த ஊர் - திருவாதரூர் (மதுரைக்கு அருகில்)
- அரிமர்த்தன பாண்டியனின் தலைமை செயலர்
- அழுது அடிமடைந்த அன்பர்
நூல்கள் :
திருவாசகம், திருக்கோவையார் - சைவ திருமுறைகள்
பன்னிரெண்டில் எட்டாம் திருமுறை.
திருவாசகம் - 658 பாடல்கள் ,திருவாசகத்திற்கு உருகார் ஒரு வசனத்திற்கும் உருகார்
ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - ஜி.யு போப்
சதகம் - 100 பாடல்கள்
கட்டிய கோவில்கள் :
ஆவுடையார் கோவில் (திருப்பெருந்துறை ,புதுக்கோட்டை)
சொற்பொருள் :
மெய் - உடல்
விதிர்விதிர்த்து - உடல் சிலிர்த்து
விரை - மணம்
நெகிழ - தளர
ததும்பி - பெருகி
கழல் - அணிகலன்
சயசய - வெல்க வெல்க
No comments:
Post a Comment